அயலானுக்கு வந்த பெரும் ஆப்பு, பல கோடி நஷ்டமாகுமே இது நடந்தால்
Sivakarthikeyan
By Tony
அயலான் பல வருடங்களாக கிடப்பில் இருக்கும் படம். இந்த படம் எப்போது திரைக்கு வரும் என ஸ்கூலில் இருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கல்லூரிக்கு சென்று இருப்பார்கள், ஆனால், படம் வந்த மாதிரி இல்லை.
இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது, ஆனாலும், அதில் பல பஞ்சாயத்து உள்ளது, வருமா என்ற சந்தேகம் இன்றும் உள்ளது.
இந்நிலையில் அயலான் படம் அப்படி சுமூகமாக வந்தாலும் ,தெலுங்கில் 5 பெரிய படங்கள் வருகிறது, இதனால் தமிழ் படங்களான அயலான், கேப்டன் மில்லர் தெலுங்கில் ரிலிஸாவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக அயலான் பொங்கல் அன்று தெலுங்கில் வரவில்லை என்றால் கண்டிப்பாக பல கோடிகள் இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.