காதலரை அறிமுகப்படுத்திய அய்யனார் துணை மதுமிதா..
Madhumitha
Tamil Actress
Actress
Ayyanar Thunai
By Jai
சன் டிவி-ல் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மதுமிதா. இதை தொடர்ந்து விஜய் டிவி-ல் அய்யனார் துணை சீரியல் நிலா என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் மதுமிதாவால் ஆண்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்தனர். அந்த வகையில் சமீபத்தில் மதுமிதா, மலேசியாவுக்கு அவுட்டிங் சென்றிந்தார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவிப்பதாக கூறி வீடியோ வெளியிட்டார்.
இதனையடுத்து, வெளிநாட்டில் ஆண் நண்பருடன் இருக்கும் பின்புற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும், என்ன விஷயம் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.