ஹோம்லி பொண்ணு இப்போ எப்படி மாறிட்டாங்க, அய்யனார் துணை நடிகையா இது

Serials Ayyanar Thunai
By Tony Feb 02, 2026 10:30 AM GMT
Report

சன் டிவி-ல் எதிர்நீச்சல் சீரியலை யாராலும் மறக்க முடியாது. இதன் முதல் சீசனில் ஹீரோயினாக நடித்து அசத்தியவர் மதுமிதா.

ஜனனி என்ற கதாபாத்திரத்தில் ஹோம்லி பெண்ணாக கலக்கியிருப்பார்.

ஹோம்லி பொண்ணு இப்போ எப்படி மாறிட்டாங்க, அய்யனார் துணை நடிகையா இது | Ayyanar Thunai Serial Madhumitha Glamour Video

அதோடு தற்போது விஜய் டிவி-ல் அய்யனார் துணை சீரியலில் நடித்தும் அசத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் பார்த்து ரசிகர்கள், ஹோம்பி பெண் இவ்ளோ க்ளாமர் லேடியாக மாறிட்டாரே என கமெண்ட் அடித்து வருகின்றனர், இதோ..