விஜய்யே பேசவில்லை, நான் பேச என்ன இருக்கு- வையாபுரி பதிலடி
Vijay
JanaNayagan
By Tony
வையாபுரி தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிய நடிகர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு கலக்கினார்.
சமீபத்தில் தக் லைப் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் வையாபுரியிடம் ஜனநாயகன் சென்ஸார் பிரச்சனையால் ரிலிஸ் ஆகவில்லை.

இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்க, அதற்கு அவர், படத்தில் நடித்த நடிகர், தயாரிப்பாளரே அமைதியாக இருக்கிறார், இதில் நான் மட்டும் என்ன பேசுவது என பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை, இது அவர் குரல் கொடுக்க வேண்டிய விஷயம், இதில் நான் எதுவும் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
