உனக்கு மனசாட்சியே இல்லையா! நயன் என்னடா பண்ணாங்க உன்ன...
radhika
nayanthara
baakiyalakshmi
gopi
kaathuvaakularendukadhal
By Edward
தொலைக்காட்சி தொடரில் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாக்யலட்சுமி. அப்படி ஈர்த்து வந்தாலும் கோபியின் கதாபாத்திரம் வெறுப்பை தான் அதிகரித்து வருகிறது.
பொறுமையான அன்பான பாக்யாவை விட்டுவிட்டு கள்ளக்காதலியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பாக்யாவிடம் விவாகரத்தில் கையெழுத்தும்வாங்கியது பெரிய கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா இணைந்து நடித்து வந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டரை கோபியின் காதல் கதையோடு ஒப்பிட்டு மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதற்கு பல உங்களுக்கு மனசாட்சியே இல்லையா சமாந்த பாக்யாவா? நயன் தாரா ராதிகாவா என்று கோபத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/19d113c4-b656-4f26-9014-4e0dabcdabef/22-620b16ced3a09.webp)