13 ஆண்டுகளாக குழந்தை வேண்டாம்! மகனுக்காக சீரியல் நடிகை ஜெனிப்பர் எடுத்த முடிவு..

serial baakiyalakshmi jennifer
By Edward Sep 01, 2021 12:00 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல பிரபலங்கள் சின்னத்திரைக்கு சென்று அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள். அதில் ஒருசிலர் மட்டும் தான் சீரியல் வாழ்க்கையை தாண்டி குடும்பத்திற்காக விலகி விடுவார்கள். அந்தவகையில், பாக்யலட்சுமி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் பிரபலமானார் ஜெனிபர்.

ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிப்பர், சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகி கர்ப்பமாகினார். இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஜெனிப்பர் சமீபத்திய பேட்டியொன்றில், நான் கர்ப்பமாக இருப்பது என் மகனுக்கு தான் அதிக சந்தோஷம். என்னிடம் எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று கேட்பான்.

அது எனக்கு சரி என்று பட்டதால் இந்த முடிவு என்றும் 13 வருடங்களாக இரண்டாம் குழந்தையை தள்ளிவைத்து வந்தேன். அதற்கு பின் கொரோனாவில் என்ன நடக்கும்னு தெரியாது அப்போதுதான் கர்ப்பமானேன்.