தடபுடலாக இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ராதிகா வெளியிட்ட வீடியோ

Serials Baakiyalakshmi
2 நாட்கள் முன்
Yathrika

Yathrika

பாக்கியலட்சுமி

தமிழ் சீரியல் தொலைக்காட்சியில் இரண்டு மனைவிகளை மெயின்டெயின் செய்யும் கதைக்களத்தை எப்போது தான் விடுவார்கள் என தெரியவில்லை. நாளுக்கு நாள் அப்படிபட்ட கதைக்களங்கள் தான் வருகின்றன.

பாக்கியலட்சுமியில் மனைவிக்கு தெரியாமல் ஒரு செட்டப், முத்தழகு என்பதில் அம்மாவுக்காக ஒரு திருமணம், தனக்காக ஒரு கல்யாணம், சிப்பிக்குள் முத்து குணமோடு இருந்தபோது ஒரு காதல் குணம் சரியில்லாத நேரத்தில் திருமணம் குழந்தை.

இப்படியே நிறைய சீரியல்கள் வருகின்றன, அதிலும் பாக்கியலட்சுமி தான் செம ஹைலைட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது மறுமணத்திற்காக ராதிகா தடபுடலாக மேக்கப் போட்டு ரெடியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாக்கியாவுடன் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோ தான் இப்போது இன்ஸ்டாவில் வைரலாகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.