56 வயதில் இரண்டாம் திருமணம்! முன்னாள் மனைவியின் அந்தரங்க ரகசியத்தை கூறிய நடிகர் பப்லு..

Gossip Today Babloo Prithiveeraj
By Edward Oct 30, 2022 07:45 AM GMT
Report

சின்னத்திரையில் மகாலட்சுமி - ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு அதிகளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது நடிகர் பப்லு பிரித்திவிராஜ் அவர்களிடன் இரண்டாம் திருமண விவகாரம்.

சில வாரங்களுக்கு முன் 23 வயதான மலேசிய பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாது. இதுகுறித்து பப்லு கூறுகையில், எனக்கு திருமணம் நடைபெறுவது குறித்து நான் யாருக்கும் சொல்லாமல் இருக்க மாட்டேன்.

இத்தனை கேள்விகள் எழுந்தாலும் திருமணம் செய்யவுள்ளது உண்மை தான் என்று கூறியிருந்தார். தற்போது இன்னொரு விளக்கமும் அளிக்க பேட்டியொன்றில், இந்த வயசிலும் பெண் சோக்கு கேக்குதா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு ஆமான் எனக்கு பெண் சோக்கு வேண்டும் என்று தடாலடியாக பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. என் முதல் மனைவிக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை. என்னைவிட்டு அவர் பிரிந்த பிறகு, எனக்கு தேவையானவற்றை நான் தேடினேன்.

அவரால் கொடுக்காத அன்பு, சுகம், மரியாதை எதுவும் கிடைக்காமல் போது இப்போது தான் இரண்டாம் மனைவியிடம் கிடைக்கிறது என்று வெளிப்படையாக முதல் மனைவியின் அந்தரங்க விசயத்தை கூறியுள்ளார்.