பயின்வான் ரங்கநாதனை சீண்டியதால் பெண்ணுக்கு ஏற்பட்ட விளைவு, இப்படியாகிருச்சே
bailwan ranganthan
By Tony
தமிழ் சினிமாவில் பல வருடமாக பத்திரிகையாளராக இருந்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் பத்திரிகையாளர் என்பதை தாண்டி நடிகரும் கூட.
பல படங்களில் இவர் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பெண்களை பற்றி தவறாக பேசினார் என்று புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகார் கொடுத்த இரண்டு பெண்கள் மீதும் பயில்வான் ரங்கநாதன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
தற்போது அந்த பெண்ணின் வேலையே போகும் நிலை உருவாகிவிட்டதாம்.
ஆம், அவர் பிரபல தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார், பயில்வானை சீண்டியதால் அந்த பெண்ணின் வேலையே போய்விட்டதாம்.