முன்னாள் மனைவியை அசிங்கமாக பேசினாய பாலா! விவாகரத்து பிறகு எழும் பிரச்சனை..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் பாலா சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவியை விவாகரத்து செய்தார்.
இயக்குனர் பாலா படங்கள்:-
லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்து வந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் சிசியப்பிள்ளையாக இருந்தவர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குனராக பணியாற்றி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.
இதையடுத்து நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கதை ஸ்கிரீன்பிளே விஷயத்தில் பாலா சிறந்து விளங்கக்கூடியவர். அதன்பின் நான் கடவுள், அவர் இவன், தாரைதப்பட்டை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார்.
இதன்பின் வர்மா என்ற படத்தினை இயக்கி அப்படம் நின்றே போனது. தற்போது நடிகர் சூர்யாவுடன் 19வருடங்களுக்கு பிறகு இயக்கவுள்ளார். அப்படத்தின் பூஜை சமீபத்தில் கன்னியாகுமரியில் பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர்.
விவாகரத்து:-
18 வருடங்களுக்கு முன் இயக்குனர் பாலா முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு மகளுடன் வாழ்ந்து வந்த பாலா 4 வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவெடுத்தார்.
அதன்பின் கடந்த மாதம் அவருக்கும் மனைவி முத்துமலருக்கு சட்ட ரீதியாக விவாகரத்து கிடைத்துள்ளது. சமீபத்தில் கூட தன் மகளை பார்த்து பாலா ஏங்கியது இணையத்தில் வைரலானது.
முத்துமலரை சீண்டிய பாலா:-
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சூர்யா பாலா படத்தின் பூஜை நிகழ்ச்சியில் சிலர் பாலாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்களாம். ஆனால் பாலா, அந்த சனியன் தொலைஞ்சது.
இனி அதைபற்றி பேச வேண்டாம் என்று கூறியதோடு இப்போ தான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறி அதிரவைத்துள்ளாராம். தன் மனைவி வெறொரு அரசியல் பிரமுகர் மகனுடன் தொடர்பில் இருப்பது தான் இந்த விவாகரத்து பிரிவுக்கு காரணமாக அமைந்தது.
ஆனால் முத்துமலர் இனிமேல் திருமணம் செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளாராம்.
பேச்சா பேசினீங்க பயில்வான்? பொய் சொல்ல நயன்தாரா தான் கிடைச்சாங்களா?