ஸ்டைல் பண்ண நினைத்து பல்ப் வாங்கிய பாலையா
Nandamuri Balakrishna
By Tony
பாலையா என்றாலே மாஸ் மசாலா அதிரடி தான். இவர் படங்களில் வரும் சண்டைக்காட்சிகளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
ஆம், பாலையா படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் 2000 பேர் என்றாலும் அவர் தனி ஆளாக அடித்து தும்சம் செய்வார்.

இந்நிலையில் பாலையா பொது இடங்களிலே தன் மொபைல் போன்-யை தூக்கி போடுவார், கேட்ச் பிடிப்பார், இப்படியெல்லாம் செம மாஸ் செய்வார்.
அப்படி சமீபத்தில் மாஸ் செய்ய நினைத்து போன-யை தூக்கி போட போய், அது கீழே விழுந்து பல்ப் வாங்கியுள்ளார், அந்த வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங்...