தாவணியில் சின்ன பெண் போல மாறிய வில்லி ஃபரீனா! குழந்தை பிறந்த பின் இப்படியா
Farina Azad
By Parthiban.A
விஜய் டிவி யின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்து வருபவர் ஃபரினா அசாத். அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சில காலம் பாரதி கண்ணம்மாவில் இருந்து அவர் விலகி இருந்தார்.
தற்போது ஆண் குழந்தை பிறந்துவிட்ட நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதனால் மீண்டும் பரபரப்பாக தொடர் நகர தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது அவர் நிகழ்ச்சி ஒன்றில் தாவணியில் தோன்றி இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவர் வயது குறைந்தது போல இதில் தெரிகிறது என சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.