எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்.. தலை தெரிக்க ஓடிய பிக்பாஸ் பவா!! காரணம் இதுதான்..

Kamal Haasan Bigg Boss Vijay Television
By Jai Oct 09, 2023 06:30 AM GMT
Report

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் நேற்று அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு அனுப்பப்பட்டார்.

எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்.. தலை தெரிக்க ஓடிய பிக்பாஸ் பவா!! காரணம் இதுதான்.. | Bava Chelladurai Left The Bigg Boss House

போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கி சென்ற கமலை தொடர்ந்து அடுத்த வார கேப்டனாக விக்ரம் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்ட்ரைக் கார்ட்டு என்பதை கமல் அறிமுகப்படுத்தியிருக்கிறார். முன்று முறை அந்த கார்ட்டை வாங்கினால் பெட்டியை கட்டிக்கொண்டு என்னிடம் இங்கு வந்து பேசுவீர்கள் என்று வார்ன் செய்துள்ளார். ஏற்கனவே வீட்டைவிட்டு வெளியேற பெரும்பாலான போட்டியாளர்கள் கூறிய நிலையில் அனன்யா அனுப்பட்டார்.

ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வந்த கணவர்!! சைலெண்ட் ஆன நடிகை மகாலட்சுமி..

ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வந்த கணவர்!! சைலெண்ட் ஆன நடிகை மகாலட்சுமி..

இந்நிலையில் பவா செல்லதுரை கான்ஃபெஷன் ரூமில் பிக்பாஸிடம் பேசியுள்ளார். அதில், இப்போதுதான் இந்த விளையாட்டை புரிந்து கொண்டதாகவும் இனிமேல் ஒரு நாள் கூட இங்கு என்னால் இருக்க முடியாது என்று கூறினார்.

என்ன காரணம் என்று பிக்பாஸ் கேட்க, மனித மனதின் குரூரங்கள் வெளிப்படுவதாலும் ஒரு சதவீதம் கூட என்னால் இங்கு நீடிக்க முடியாது. நெஞ்சு வலிக்கிறது என்றும் கூறியிருக்கிறார் பவா. பிக்பாஸ் எவ்வளவோ கூறியும் இறங்காத பவா வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.