ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வந்த கணவர்!! சைலெண்ட் ஆன நடிகை மகாலட்சுமி..

Gossip Today Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Oct 08, 2023 02:30 AM GMT
Report

சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.

ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வந்த கணவர்!! சைலெண்ட் ஆன நடிகை மகாலட்சுமி.. | Mahalaksmi Silent After Ravinder Jamin Bail Jail

சமீபத்தில் தான் அவர்கள் திருமணமாகிய ஒரு ஆண்டை கொண்டாடினர். அது முடிந்த சில வாரத்திலேயே ரவீந்தர் 16 கோடி பணமோசடி காரணமாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

மகாலட்சுமி கணவர் பண்ண தப்புக்கு அவர் அனுபவிக்கிறார் என்று போட்டோஷூட் பக்கம் சென்றார்.

ஒரு மாத சிறையில் கம்பி எண்ணிய மகாலட்சுமி கணவர்!! விடுதலை செய்து கண்டீசன் போட்ட கோர்ட்..

ஒரு மாத சிறையில் கம்பி எண்ணிய மகாலட்சுமி கணவர்!! விடுதலை செய்து கண்டீசன் போட்ட கோர்ட்..

தற்போது கணவர் நிபந்தனைகளுடன் ஒரு மாதம் கழித்து ஜாமீன் வழங்கபட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் மகாலட்சுமி கணவர் வீட்டுக்கு வந்ததை கூட ஒரு புகைப்படமோ அல்லது ஒரு பதிவோ போடாமல் இருந்து வருகிறார்.

You May Like This Video