நடிகை அனுயா அந்த விசயத்துக்காக தான் சினிமாவுக்கு வந்தால்!! அவதூராக பேசிய பிரபல நடிகர்..
"சிவா மனசுல சக்தி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுயா பகவத். அதன்பின், சம்பவம், நகரம் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் நண்பன் படத்தில் துணை நடிகையாக நடித்தார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அனுயா, "என்னுடைய மார்பிங் வீடியோ வெளியான சமயத்தில் நான் மிகுந்த மனவுளைச்சலில் இருந்தேன்.
தற்கொலை செய்துகொள்ள கூட நினைத்தேன். அந்த எண்ணத்தில் இருந்து என்னை மாற்றியது என் குடும்பம் தான். சுசி லீக் பிரச்சனைக்கு பிறகு நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார் நடிகை அனுயா. இந்நிலையில் அனுயா பற்றிய சில தகவல்களை உடைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
துபாயில் அப்பா, அம்மா டாக்டர் என்று சொல்றாங்க, எதுக்கு அங்கிருந்து ஓடி வந்தது என்று தெரியவில்லை, அந்த ஒரு விசயத்துக்காக தான் இங்கே வந்திருக்கு என்று நினைக்கிறேன் என்று அவதூறான வார்த்தையில் கூறியிருக்கிறார் பயில்வான். அந்த சூழலில் தான் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்திருக்கிறார். அதன்பின் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
அட்ஜெஸ்ட் பண்ணா, தண்ணி அடிச்சா தப்பில்லை. சுந்த சி போன்ற வயதான நடிகர்களுடன் நடிச்சது, டான்ஸ் மாஸ்டருடன் படுக்கையறை காட்சியில் நடிச்சது கூட சினிமாவில் இங்கே வந்து நடிக்க காரணமாக இருக்கலாம். அதனால் தான் மார்க்கெட் போய்விட்டதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார். சுச்சி லீக்ஸ்-ஆல் தான் வாழ்க்கையே போச்சு என்றால் சுசித்ரா மீது வழக்கு போட்டிருக்கலாமே.
அந்த புகைப்படத்தால் மார்க்கெட் போய்விட்டது என்பதெல்லாம் பொய். அதை ஏன் இப்போது பேசனும், நிர்வாண புகைப்படம் லீக்கானால் மார்க்கெட் போகாது, அதற்கான உதாரணமே இல்லை. ஆண்ட்ரியா, அமலா பால், ஷகீலா போன்ற நடிகைகள் நிர்வாண படத்தில் நடித்தார்கள் மார்க்கெட்டா போச்சி என்று கூறியிருக்கிறார்.
ஹீரோயின் வாய்ப்பு தாரேன் சொல்லி 2 நாள் என்னை .. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்
இத்தனை வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்க, சில நடிகர்களுடன் சம்மந்தப்பட்டு பேசுவதால் யாரும் திருமணம் செய்ய வரட்டுகிறார்கள் என்று அனுஷா கூறியதற்கு, அப்படியில்லை, நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லை என்பதால் தான் திருமணம் செய்ய வரமாட்டுகிறார்கள், அவருக்கு மார்க்கெட் இல்லை, படமில்லை எவன் கல்யாணம் பண்ணுவான் என்று சரமாரியாக பேசியிருக்கிறார் பயில்வான்.