அந்த பெண்ணுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்பந்தம்? ஷாக் கொடுத்த சர்ச்சை நடிகர்

tamilcinema bayilvanranganathan tamilactress
By Edward Mar 29, 2022 01:55 PM GMT
Report

சமுகவலைத்தளங்களில் பெண்களை பற்றியும் நடிகைகளை பற்றியும் அவதூறாக பேசி வருவதாக கூறி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் மீது சமுக ஆர்வல பெண்கள் இருவர் போலிசில் புகாரளித்தனர். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் விளக்கமளித்து அதிரவைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

யூடியூப்பில் அவதூறாக பேசினேனா:-

பல யூடியூப் சேனல்களுக்கு நான் செய்திகளை பகிர்ந்து வருகிறேன். அதில் நான் ஆபாசமாக பேசினேன் என்றால் யூடியூப் நிறுவனமே வீடியோவை கட்செய்து விடுவார்களே. அப்படி நான் நடிகைகள் போடும் ஆடையை பற்றி பேசின என்மீது குற்றம் சுமத்தியதை விட அப்படி நடந்து கொண்ட நடிகை மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தால் வரவேற்றிருக்கலாம் இது என்ன நியாயம் என்று கூறியுள்ளார்.

புகாரளித்த பெண்கள் யார்:-

நான் பொய் கூறியதாக இருந்தால் எனக்கு மக்கள் ஆதரவு கொடுப்பீர்களா? செய்திகளையும் தகவல்களையும் கூறி வருகிறேனே தவிர கற்பனையாக எதுவும் செய்யவில்லை. அந்த பெண்ணில் ஒருவர் திவ்யா, இளைஞர் காங்கிரஸில் இருக்கிறார்.

என்மீது பொறாமைப்படும் ஒருவர் காசுக்கொடுத்து இப்படி நடக்க வைத்துள்ளார். இன்னொரு பெண் சோனியா என்பவர் SPA வைத்திருப்பவர். மசாஜ் நடத்துவது என்று கூறி தவறான செயலிலும் ஈடுபட்டுள்ளார்.

அந்த கடையை திறந்து வைத்தவரே நடிகர் சிவகார்த்திகேயன் தான். மேலும் இவர் படத்தின் பிரமோஷன்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த பெண்கள் சமுக ஆர்வலர், மகளிர் அணியினரும் இல்லை.

சோனியா நான் பத்து வருடங்களுக்கு முன் நான் பணியாற்றிய தனியார் தொலைககாட்சியில் பணியாற்றி வருகிறார். நான் தனியாக யூடியூப் சேனலை தொடங்கவில்லை.

தனியார் யூடியூப் சேனல்களில் மட்டுமே நான் பேசிக்கொண்டிருக்கிறேன். இதன்மூலம் தான் எனக்கு வருமானம் வருகிறது என தெரிவித்துள்ளார்.

என்னம்மா நீங்க இப்படி மாறிட்டீங்க! 40 வயசுல க்ளாமர் ரூட்டுக்கு தாவிய நடிகை மீரா ஜாஸ்மின்