சில்க் ஸ்மிதா இறந்த பூத உடலுடன் கூடவா..எல்லை மீறிய நடிகரின் பேச்சு

Silk Smitha Bayilvan Ranganathan Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 23, 2023 08:10 AM GMT
Report

அடிக்கடி பல பிரபலங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான்.

இந்நிலையில் இவர் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சில்க் ஸ்மிதா இறந்த பூத உடலுடன் கூடவா..எல்லை மீறிய நடிகரின் பேச்சு | Bayilvan Ranganathan Speak About Silk Smitha

சினிமாவில் நீடிக்க நடிகைகள் அத செய்யனும், காட்டணும்.. புட்டு புட்டு வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி

சினிமாவில் நீடிக்க நடிகைகள் அத செய்யனும், காட்டணும்.. புட்டு புட்டு வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி

அதில் அவர் கூறுகையில், சில்க் ஸ்மிதா டலத்துடன் உடலுறவு நடந்ததாக அப்போது தகவல் வெளியானது. பிணவறையில் இருக்கும் ஊழியர்கள் குடி போதையில் தான் வேலை செய்வார்கள். ஏன் என்றால் அங்கு சுகாதாரமாக இருக்காது. துர்நாற்றம் வீசும். இதனால் குடித்துவிட்டு தான் இருப்பார்கள்.

சில்க் ஸ்மிதாவின் அழகில் பணக்காரனுக்கு மயங்கினான் சாதாரண இளைஞர்களும் மயங்கினான். அப்படி இருக்க மது அருந்திவிட்டு சுயநினைவில் இல்லாமல் இருக்கும் ஊழியர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள். அவர்கள் சில்க் ஸ்மிதா உடன் உடலுறவு வைக்க அதிக வாய்ப்பு இருந்துள்ளது என்று பயில்வான் கூறியுள்ளார்.

இந்த பேட்டி சில மாதங்களுக்கு முன்பு கொடுத்திருந்தாலும் தற்போது ஊடகங்களில் அனைவரும் பதிவிட்டு வருகின்றனர்.