சினிமாவில் நீடிக்க நடிகைகள் அத செய்யனும், காட்டணும்.. புட்டு புட்டு வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி

Aishwarya Lekshmi Tamil Cinema Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 22, 2023 09:00 AM GMT
Report

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2019 -ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி ,பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

சினிமாவில் நீடிக்க நடிகைகள் அத செய்யனும், காட்டணும்.. புட்டு புட்டு வைக்கும் ஐஸ்வர்யா லட்சுமி | Aishwarya Lekshmi Open Talk

பேன்ட்டை முழங்கால் வர இழுனு சொல்லி அதை செய்தார்..சரினு சொல்லிட்டேன்..கசப்பான அனுபவத்தை சொன்ன சீரியல் நடிகை

பேன்ட்டை முழங்கால் வர இழுனு சொல்லி அதை செய்தார்..சரினு சொல்லிட்டேன்..கசப்பான அனுபவத்தை சொன்ன சீரியல் நடிகை

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தற்போதைய காலகட்டத்தில் ஹீரோயின்கள் சினிமாவில் கவர்ச்சிக்கு மாறுவது கட்டாயம் ஆகிவிட்டது.

மேலும் கவர்ச்சி காட்டவில்லை என்றால் சினிமாவில் நீடிக்க முடியாது என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.