நடிகை ரச்சிதாவால் கருத்தரிக்க முடியாதா!! உண்மையை உடைத்த பயில்வான்
பிக்பாஸ் 6 சீசன் தற்போது கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு 80 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறார். இந்த வாரம் முழுவதும் ஃபிரீஸ் டாஸ்க் முறையில் போட்டியாளர்களின் குடும்பத்தினை வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

பயில்வான் ரங்கநாதன்
அதில் மணிகண்டன், அமுதவாணன், ரச்சிதா, ஷிவின் உள்ளிட்டவர்களின் குடும்பத்தினர் வந்தது நெகிழவைத்தது. தற்போது ரச்சிதா பற்றிய சில தகவல்களை பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நீதான் எனக்கு குழந்தை, எனக்கு குழந்தை பிறக்குமோ இல்லையோ நீதான் என் குழந்தை கடைசி வரைக்கும் உனக்கு நான் எனக்கு நீ என்று கூறியிருந்தார் ரச்சிதா. ஏற்கனவே திருமணமாகிய ரச்சிதா வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தியும் அதை மறுத்துவிட்டார். இதனால் தான் கணவருடன் பிரிவு ஏற்பட்டு தனிமையில் வாழ்ந்து வந்தார்.
கருத்தரிக்க முடியாதா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட குழந்தை பற்றி பேசியிருந்தார் ரச்சிதா. இதற்கு ரச்சிதாவால் கருத்தரிக்க முடியாதா என்ற அர்த்தமா? ஒருவேலை திருமணம் செய்ததால், வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொள்ளுவாரா என்பதில் 'அம்மா தான் குழந்தை' என்று கூறி அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ரச்சிதா என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஏற்கனவே ரச்சிதா தன்னை கற்புக்கரசி என்று நினைத்து வருகிறார் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.