திரிஷா அப்பவே அதை பண்ணி இருக்கணும்!! கிடைத்த கேப்பில் கெடா வெட்டிய பயில்வான்..
நடிகை திரிஷாவுடன் ரேப் சீனில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று படுகேவலமாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது கடுமையான விமர்சனங்கள் தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து பல பிரபலங்கள் பேசிய நிலையில் நடிகை திரிஷாவை திட்டியபடி பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலிகான், ரேப் சீன் இல்லை என்று பேசியபோது, திரிஷா, விஜய் சிரிச்சாங்க. மனோடாவுடனும் காட்சியில்லை என்று கூறியபோது கூட எதுவும் பேசவில்லை. கற்புக்கரசிகள், கண்ணகி வாரிசுகள் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கவில்லையா, எத்தனை அசிங்கமான ரேப் சீன், அந்தரங்க உறுப்புகளை அவிழ்த்து ஆட்டம் போட்டிங்களே என்று சமீபத்தில் பேசியிருந்தார்.
திரிஷாவின் அவர் மன்னிப்பு
இதற்குபின், மன்சூர் அலிகானை விசாரித்ததில் திரிஷாவின் அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதற்கு திரிஷாவும் தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம் என்று தெரிவித்திருந்தார். நடிகை திரிஷா இதுகுறித்து விசாரணை செய்ய போலிசார் அழைத்துள்ளனர். நடிகை திரிஷாவுடன் நடக்கும் விசாரணையில் அவரின் பதில்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறியதாக தகவல் வெளியானது.
பயில்வான்
மீண்டும் பேட்டியளித்த பயில்வான், ’ஆடியோ லான்ச் சமயத்தில் நக்கல் பண்றான் என்று தெரிந்தும் உடனே ஏய்.. இந்த வேலையை எல்லாம் என் கிட்ட வெச்சுக்காத என்று அப்பவே சொல்லியிருந்தால், இந்த விசயம் இவ்வளவு வளர்ந்திருக்குமா? அப்போ தப்பு யாரு மேலன்னு தன் பங்கிற்கு விமர்சித்து கேள்வியை முன்வைத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்..