காசுக்காக ரவீந்தரை மயக்கினார் நடிகை மகாலட்சுமி!! பயில்வான் பகீர் தாக்குதல்..

Bayilvan Ranganathan Ravindar Chandrasekaran Mahalakshmi Tamil TV Serials Actress
By Edward Sep 18, 2023 01:56 AM GMT
Report

ரவீந்தர் சந்திரசேகர் சொந்த காசில் மூன்று படங்களை தயாரித்தார். அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு திடக்கழிவுகளில் மோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரவீந்தர் சந்திரசேகரன் மனைவி மகாலட்சுமி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்தார். அப்போதே பல பேர் அவரை ஜொள்ளு விட்டனர். திடீரென மகாலட்சுமி திருமணமான நபரை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காசுக்காக ரவீந்தரை மயக்கினார் நடிகை மகாலட்சுமி!! பயில்வான் பகீர் தாக்குதல்.. | Bayilvan Trolls Ravinder Arrest Reason Mahalakshmi

பின்னர் மகாலட்சுமி முதல் கணவரை கழட்டிவிட்டு ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால், ஓஹோ.. என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக, வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா என்று பயில்வானும் தன் பேச்சிற்கு வாய்விட்டுள்ளார்.

மேலும், பணத்துக்காக தான் மகாலட்சுமி ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார் என்றும் பெரிய தாவணி போட்டு ரவீந்தரை மயக்கிவிட்டார்.

அவர் எனக்கு அப்பா மாதிரி!! 2 ஆம் கல்யாணம் குறித்து மீனா ஓப்பன்...

அவர் எனக்கு அப்பா மாதிரி!! 2 ஆம் கல்யாணம் குறித்து மீனா ஓப்பன்...

தயாரிப்பாளர் குண்டுபகுதி அவர் தாவணியில் முடியில் சிக்கினார் என்றும் வீட்டுக்கு மகாலட்சுமி மூதேவி வந்துச்சி ஜெயிலுக்கு புருஷன அனுப்பிட்டா என்று பேசுகிறார்கள். எல்லாரையும் கிழிகிழின்னு கிழிச்ச ரவீந்தர் அவர் கம்பி எண்ணிட்டு இருக்கார் என்று கூச்சமில்லாமல் பேசியிருக்கிறார்.