பிரபல நடிகருடன் இணைத்து விஜய் மனைவியை பற்றி பொது மேடையில் பேசினாரா பயில்வான்..
Vijay
Bayilvan Ranganathan
Sangeetha Vijay
By Tony
பயில்வான் இவருக்கு எப்போதும் யாரையாவது குறை சொல்ல வேண்டும் என்பதை தினமும் சபதம் எடுத்து தான் எழுந்திருப்பார் போல. அந்த வகையில் நேற்று ஒரு வீடியோ செம வைரல் ஆனது.
அதில் ஜெய் ஆகாஷ் தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், பணத்திற்காக வேறு ஒருவரை திருமணம் செய்தார் என கூறினார்.
அதை தொடர்ந்து வந்த பயில்வான் ஜெய் ஆகாஷ் குறித்த கிசுகிசு நானே எழுதிருக்கிறேன், அந்த பெண் ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்தார் என சொல்ல, எல்லோரும் விஜய் என கூற, ரசிகர்கள் செம கடுப்பாகினர்.
இந்த பயில்வான் இப்படித்தான் எதையாவது சம்மந்தம் இல்லாமல் பேசுவார், ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறாக பேசுவதில் அப்படி என்ன சுகம் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.