அரசியல் விளையாட்டெல்லாம் வச்சுக்காத! சூப்பர் ஸ்டாரை அப்படியே காப்பி அடிக்கும் விஜய்..

vijay nelson superstar rajinikanth sunpictures beast baasha
By Edward Apr 12, 2022 07:02 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் நாளை 13 ஆம் தேதி 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் பிஸ்ட் படம் வெளியாகவுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய இப்படத்தின் பிரமோ வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் டிரைலரை பலர் பாராட்டினாலும் சில விஷயங்களை நெட்டிசன்கள் கலாய்த்தும் வேறொரு படத்தினை வைத்து கம்பேர் செய்தும் குறைகளை பதிவிட்டு வருகிறார்கள்.

அப்படி விஜய் அரசியல் எல்லாம் நமக்கு செட்டாகாது என்று டிரைலரில் கூறும் வசனம் ஏற்கனவே பாஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

'இந்த அரசியல் வேலையெல்லாம் வச்சிக்காத' என்று கூறியுள்ளார். இந்த டயலாக்கையும் விடலையா நெல்சா என்று கலாய்த்து பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.