கேட்டீங்க குடுத்துட்டேன்.. வேற மாதிரி போட்டோ வெளியிட்ட கஸ்தூரி
Actress
Kasthuri Shankar
By Parthiban.A
நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அரசியல் உட்பட பல்வேறு விஷயங்களை பற்றியும் அவர் ஓப்பனாக கருத்து தெரிவிப்பவர்.
அவரை விமர்சித்து யாராவது கமெண்ட் செய்தாலும் எப்போதும் அவர் பதிலடி கொடுக்கவும் தயங்குவதில்லை. மேலும் கஸ்தூரி வெளியிடும் புகைப்படங்களும் அவ்வப்போது வைரல் ஆவதுண்டு.
தற்போது அவர் கவர்ச்சியாக சில புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் சிலர் கேட்டதால் தான் அந்த மாதிரி போட்டோக்களை வெளியிட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார் அவர். 'Cuz y'all asked !' என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.