அதிதி ராவுடன் இரண்டாம் திருமணம்!! நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி யார் தெரியுமா? புகைப்படம்..
Siddharth
Aditi Rao Hydari
Viral Photos
Divorce
By Jai
தமிழ் சினிமாவுல இத்தனையோ சாக்லெட் பாய் நடிகர்கள் இருக்காங்க, அதுல ஒருவர் தான் சித்தார்த். ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்த இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகை அதிதி ராவ்வுடன் காதலில் இருந்து நிச்சயதார்த்ததையும் முடித்திருந்தார் சித்தார்த்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவியின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் இருவரும் மனப்பூர்வமாக பிரிந்தநிலையில் சித்தார்த் இரண்டாம் திருமணம் விரைவில் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

