படிக்க சென்ற இடத்தில் பாக்யஸ்ரீக்கு இவ்ளோ மோசமான அனுபவமா..

Bhagyashri Borse
By Tony Jul 20, 2026 10:30 AM GMT
Report

பாக்யஸ்ரீ போர்ஸ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த லெனின் படம் மெகா ஹிட் ஆகியுள்ளது.

இதனால் செம சந்தோஷத்தில் இருக்கும் இவருக்கு தமிழில் இவர் நடித்த காந்தா படத்திற்கும் நிறைய விருதுகள் குவிந்து வருகின்றன். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

படிக்க சென்ற இடத்தில் பாக்யஸ்ரீக்கு இவ்ளோ மோசமான அனுபவமா.. | Bhagyashri Borse Was Bullied In Childhood

இவர் ஒரு பேட்டியில் தான் பள்ளி பருவத்தில் நைஜீரியா நாட்டிற்கு படிக்க செல்லும் நிலை ஏற்பட்டது.

அப்படி அங்கு நான் படிக்கும் போது நான் ஆங்கிலம் பேசும் முறையை மிக மோசமாக சக மாணவர்கள் கிண்டல் செய்தனர், இதனால் தான் மிகவும் மனமுடைந்து போனதாக பாக்யஸ்ரீ கூறியுள்ளார்.