சீக்கிரம் முடிங்கடா என கதறும் ரசிகர்கள்.. பாரதி கண்ணம்மா சீரியலின் இறுதி கட்டம்

Bharathi Kannamma Star Vijay Serials
By Kathick 1 வாரம் முன்
Kathick

Kathick

விஜய் டிவியில் பழைய கதையை பட்டி திங்கரிங் பார்த்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் விரைவில் முடிந்துவிடும், இதோ அடுத்த வாரம் முடிய போகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளிவந்தாலும், சீரியல் முடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார் இயக்குனர்.

இந்த சமயத்தில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இறுதி கட்டத்தில் உள்ள இந்த சீரியலில் பாரதிக்கு பழைய நினைவுகள் வந்தவுடன், பாரதியும், கண்ணம்மாவும் இணைந்துவிட்டால் இந்த சீரியல் முடிவடைந்துவிடும் என்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம், இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா? இல்லை மீண்டும் முடிவை நோக்கி செல்கிறது என செய்தி வெளிவரப்போகிறதா என்று?

Gallery