இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்!! இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், சூர்யா...

Manoj Bharathiraja Suriya Vijay Bharathiraja Tamil Actors
By Edward Mar 26, 2025 04:30 AM GMT
Report

பாரதிராஜாவின் மகன் மனோஜ்

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்று அனைவராலும் புகழப்பட்டு வரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்றிரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தந்தை பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் மனோஜ்.

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்!! இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், சூர்யா... | Bharathi Raja Son Manoj Death Deepest Condolences

இதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த மனோஜ், சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகினார். அதன்பின் ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். மனோஜ் கடைசியாக ’மார்கழி திங்கள்’ என்ற படத்தினை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்!! இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், சூர்யா... | Bharathi Raja Son Manoj Death Deepest Condolences

இறுதி அஞ்சலி

நேற்று இரவு மாரடைப்பால் மனோஜ் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த நடிகர் கார்த்தி, சூர்யா, சீமான் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்!! இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், சூர்யா... | Bharathi Raja Son Manoj Death Deepest Condolences

மேலும் இன்று காலை பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்து வரும் நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனோஜின் உடலுக்கு இறுதி அஞ்சலி செய்து, இயக்குநர் பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.