பொது இடத்திற்கு அந்த ஆடை அணியாமலா வர்றது .. கோபத்தில் நடிகை பாவனா கொடுத்த பதிலடி..
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. கடந்த 2017ல் மர்மநபர்களால் காரில் கடத்தப்பட்டு சீரழித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
கோல்டன் விசா - துபாய்
இந்த கடத்தலில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார். தற்போது கைது செய்த போலிசாரின் கையை வெட்டு பிளான் செய்துள்ளார் திலீப் என்று மீண்டும் ஒரு வழக்கிட்டு கைது செய்தனர்.
இந்நிலையில் 5 வருடங்களாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த நடிகை பாவனா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். பாதித்தவளாக இருந்து தப்பி மீண்ட பயணம் என் அடையாளத்தையும் பெயரையும் 5 ஆண்டுகளாக நசுக்கியது.
என்னை அவமானப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்தது. அதிலிருந்து நான் மீண்டுவர சிலர் உதவினார்கள் என்று கூறியிருந்தார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வரும் பாவனாவிற்கு UAE சார்பில் துபாய் நாட்டின் கோல்டன் விசா சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது.
ஸ்கின் டாப் சர்ச்சை
இதற்காக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார் நடிகை பாவனா. அப்போது உள்ளாடை அணியாதவாறு இருக்கும் ஆடையால் அதிர்ச்சி கொடுத்தார் பாவனா. கையை உயர்த்தும் போது உடல் தெரிவது போல் இருப்பதாக கூறி விமர்சனங்களும் வீடியோ புகைப்படங்களும் வைரலானது.
இதை கேள்விப்பட்ட நடிகை பாவனா கடும் கோபத்தில் பதிலடி ஒன்றினை கூறியுள்ளார். கைத்துக்கும் போது தெரிந்தது உடல் அல்ல. நான் போட்டிருந்த ஸ்லிப் டாப் தான்.
உடலோடு அதே நிறத்தில் இருக்கும் டாப்பின் ஒரு பகுதிதான் அது என்றும் இது புதிய கண்டுபிடிப்பு எல்லம் இல்லை. டாப் மட்டும் அணிந்து வெளியே போகும் நடிகை நானில்லை என்று சரமாரியாக கூறியுள்ளார்.
#Bhavana #BhavanaMenon pic.twitter.com/8N8K40jSpn
— Dominic Dom (@Dommtoretto2) September 22, 2022