ராஜாவிடம் இதுக்கெல்லாம் கோபப்படுவாங்களா? பாக்யராஜின் இந்த முடிவுக்கு காரணம்.. REWIND
bharathiraja
tamilcinema
kBhagyaraj
By Edward
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர் என்றால் அது பாரதிராஜா. அவரிடம் கத்துக்கொண்டு அதே ஒரு இடத்தை பிடித்தும் நடிப்பு, கதை ஆசிரியர் என பன்முக தன்மை கொண்டு ஜொலித்தவர் பாக்யராஜ்.
பாரதிராஜாவின் இரண்டாம் படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் கவுண்டமணி ஒரு காட்சியில் நடிக்க அதற்கு பாக்யராஜ் வசன கர்த்தாவாக இருந்தார். பின் பாரதிராஜாவின் மூன்றாம் படமான சிகப்பு ரோஜா படத்தில் கமல், ஸ்ரீதேவி, கவுண்டமணி நடிக்கையில், இப்படத்தில் பாக்யராஜ் வசன கர்த்தாவாகவும் இரு காட்சிகளில் நடிக்கவிருந்துள்ளார்.
ஆனால் பாக்யராஜ் ஒரு காரணமாக ஊருக்கு செல்ல ராமு என்பவரை வைத்து வசனம் எழுதியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட பாக்யராஜ் கடிதம் எழுதிவிட்டு சென்றுள்ளார். பின் பாரதிராஜா பாக்யராஜை சமாதானம் படுத்திவிட்டு சென்றுள்ளார்.