செரீனாவிடம் அந்த மாறி பேசி கேவலமா நடந்துகொண்ட பிக் பாஸ் பிரபலம்.. பேரை கெடுக்க சதி...
விஜய் டிவியில் பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சி தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இந்த வார இறுதியில் யார் டைட்டில் வின்னர் என்று தெரிந்துவிடும்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் அசீம், விக்ரமன், ஷிவன் மூன்று பேருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த மூவரில் அசீமுக்கு மக்கள் நல்லஆதரவு தருகிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் அசீம் மேல் கடும் கோபத்தில் உள்ளனர்.
சூழ்ச்சி
ஏன்யென்றால் அசீம் செரீனாவிடம், " உன்னுடைய ஆண் நண்பரை பார்க்க செல்லும் போது காண்டம் எடுத்து செல்" என்று கூறியதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் இது முற்றிலும் வதந்தி.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலன் அசீம் புகழ் உச்சிக்கு சென்றதால், அவர் மேல் பொய்யான தகவலை பரப்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை இவர் வாங்க கூடாது என்பதற்காக சிலர் சூழ்ச்சிகளை செய்கிறார்கள் என்று செய்தி இணையத்தில் உலா வருகிறது