பிக்பாஸ் புகழ் மணிகண்டா வாங்கிய சம்பளம் இவ்வளவா.... அடேங்கப்பா
Bigg Boss
By Yathrika
பிக்பாஸ் மணிகண்டா
பிக்பாஸ் 6வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. நாளுக்கு நாள் சூடு பிடிக்க நிகழ்ச்சியின் விளையாட்டுகளும் கடுமையாகி வருகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க மணிகண்டா ராஜேஷ் வெளியேறியதாக கூறப்பட்டது.
உடனே அவர் இதுநாள் வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு என ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர் ஒரு நாளைக்கு ரூ. 18 முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
