பிக்பாஸ் அமுதவாணன் மகனுக்கு இப்படியொரு திறமையா?

Bigg Boss
By Yathrika Dec 28, 2022 05:52 AM GMT
Report

பிக்பாஸ் 6

பிக்பாஸ் புகழ் அமுதவாணன் மகனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதாவது அவரது முதல் மகன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

அப்போது அவர் போட்டியாளர்களை போல மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார், எல்லோரும் கை தட்டி கட்டிபிடித்து பாராட்டி வந்தனர்.

அதோடு விக்ரமன் பெரியார் போல் செய்ய கூற அவர் அப்படியே நடித்து காட்டி அசத்தியுள்ளார்.

அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.