ஆடையை பறக்கவிடும் பிக்பாஸ் கெமி!! தாய்லாந்தில் டூபீஸில் உலாவும் போட்டோஸ்...
Cooku with Comali
Actress
Bigg boss 9 tamil
Vyishali Kemkar
By Edward
பிக்பாஸ் கெமி
பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் விஷாலி கெம்கர். கெமி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், பிக்பாஸ் சீசன் 9ல் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை, டான்ஸர், பேஸ்கட் பால் வீராங்கனை என்று பன்முகத்திறமை கொண்ட கெமி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது தாய்லாந்து சென்றுள்ள கெமி, நடுகடலில் போட்டிங் சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதுவும் டூபீஸ் ஆடையணிந்து எடுத்த ஏடாகுடமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்....


