பிக் பாஸ் புகழ் தனலட்சுமிக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் பாருங்க
Bigg Boss Tamil
By Parthiban A
பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தனலட்சுமி. முதல் சீசனில் ஜூலி போல, அந்த சீசனில் தனலட்சுமி அதிகம் விமர்சனங்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸுக்கு பிறகு படவாய்ப்புகள் அவர் எதிர்பார்த்த நிலையில், எதுவும் அமையவில்லை. அதனால் வழக்கம் போல இன்ஸ்டாவில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
திருமணம்
தற்போது தனலக்ஷ்மிக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. வசந்த் என்பவரை தான் தனலட்சுமி கரம் பிடிக்க இருக்கிறார்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை தனலக்ஷ்மி வெளியிட்டு இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
