நீ விஜய் டிவி செல்லமா? ஜூலியை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்
Julie
Vijay Tv
Bigg Boss Julie
Maria Juliana
By Parthiban.A
தமிழில் பிக் பாஸ் தொடங்கிய முதல் சீசனில் போட்டியாளராக வந்தவர் ஜூலி. அதிக அளவில் நடிகர்கள் வந்த அந்த ஷோவில் ஜூலை மட்டும் தான் ஒரே commoner. மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக இணையத்தில் வைரலான அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்துகொண்ட விதம் அவரது பெயரை டோட்டலாக டேமேஜ் செய்து விட்டது. அவரை இப்போதும் கண்டபடி ட்ரோல் செய்பவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.
ஆனாலும் ஜூலி தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது ட்விட்டரில் அவர் சில புகைப்படங்களை பதிவிட்டு 'ஜூலி விஜய் டிவி செல்லம்' என ஹாஸ்டேக் பதிவிட்டு வருகிறார்.
நீ விஜய் டிவி செல்லமா? என கேட்டு நெட்டிசன்கள் வெச்சி ட்ரோல் செய்து வருகின்றனர்.
