பிக் பாஸ் புகழ் ஜுலியின் நிச்சயதார்த்த போட்டோஸ் பாருங்க! அழகிய ஜோடி!

Bigg Boss Marriage
By Bhavya Dec 12, 2025 10:30 AM GMT
Report

ஜுலி மரியானா

முதல் சீசன் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 9வது சீசன் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியிட்டி மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் ஜுலி மரியானா.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இணையத்தில் வைரலான இவர் சமீபத்தில் மொஹமத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ,