பிக் பாஸில் முழு நேரம் காதல், ரொமான்ஸ்!! ரவீனாவுக்கு சம்பளம் மட்டும் இவ்ளோவா
Kamal Haasan
Bigg Boss
Actors
Tamil Actors
By Dhiviyarajan
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை, காதல், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அப்படி தான் தமிழில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது 7-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் காதல் ஜோடியாக வலம் வந்த மணி ரவீனா, விளையாட்டில் கவனம் செலுத்தாமல் ரொமான்ஸில் தான கவனம் செலுத்து வந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த வாரம் எலிமினேட் ஆன ரவீனாவின் சம்பளம் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, 90 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய இவர் ஒரு எபிசோடுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.