ரச்சிதாவை விட லட்சத்தில் புறண்ட பிக்பாஸ் ADK!! 97 நாளுக்கு இத்தனை லட்சமா!!
Bigg Boss
By Dhiviyarajan
பிக் பாஸ்
விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 100 -வது நாளை நெருங்கிவிட்டது. இந்த வாரத்தில் யார் டைட்டில் வின்னர் என்று தெரிந்துவிடும்..
ADK பாடகர் மட்டுமின்றி மற்றவர்களை போல் மிமிக்ரி செய்து தன்னை நல்ல நடிகர் என்றும் நிரூபித்தார். ஆனால் சென்ற வாரம் ஓட்டுகள் கம்மியாக வாங்கியதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இப்பொது வரை அமுதவாணன், மைனா, அசிம், ஷிவன், விக்ரம் போன்ற போட்டியாளர்கள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளனர்.
சம்பளம்
பல பிக் பாஸ் பிரபலங்களின் சம்பள விவரத்தை இதற்கு முன்பு நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் ADK தான் பிக் பாஸில் குறைந்து சம்பளமாக வாரம் ரூ.16, 000 - 18,000 வரை வாங்கினாராம்.
அந்த வகையில் 97 நாட்களுக்கு ADK ரூ.18 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.