பிக்பாஸ் வீட்டில் 7 நாளுக்கு அனன்யா வாங்கிய சம்பளம்!! வெறும் இத்தனை ஆயிரம் தானா..
Kamal Haasan
Bigg Boss
Star Vijay
By Edward
பிக்பாஸ் 7 கடந்த 1 ஆம் தேதி கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
ஆரம்பித்த ஒரே நாளில் இரு வீடாக பிரிக்கப்பட்டு ஸ்மால் ரூமில் 7 பேர் சென்றனர். இதன்பின் போட்டியாளர்களிடையே சண்டை மற்றும் பகை ஆரம்பிக்க அதில் ஜோவிகா, விசித்ரா பிரச்சனை பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் ஒருவாரம் முடிந்து கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் விட்டைவிட்டு போட்டியாளர் அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டார்.
அவரை தொடர்ந்து உடல் பிரச்சனையால் என்னால் வீட்டில் இருக்க முடியாது என்று பவா செல்லத்துரை வீட்டினை விட்டு வெளியேறியிருக்கிறார்.
இந்நிலையில் அனன்யா ராவுக்கு ஒரு நாள் சம்பளமாக 12 ஆயிரம் பேசப்பட்டு 7 நாட்களுக்கு மொத்தம் 84 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.