விஜய்யை சீண்டிய ரஜினி மகள்.. இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா
Rajinikanth
Vijay
Soundarya Rajinikanth
By Tony
ரஜினி தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவருக்கு நிகர் இவர் தான் என இருந்தது.
ஆனால், சமீப காலமாக இவரின் மார்க்கெட் ஆட்டம் காண, விஜய் அந்த இடத்திற்கு வளர்ந்து வந்தார்.
அதே நேரத்தில் ஜெய்லர் வெற்றியால் ரஜினி மீண்டும் நான் தான் நம்பர் 1 என நிரூபித்தார்.
தற்போது லியோ படத்தில் கழுதைபுலியுடன் சண்டை போடும் ஒரு போஸ்டரை வெளியிட்டனர்.
இந்த போஸ்டர் வெளியானதும், ரஜினி மகள் கோச்சடையான் படத்தில் ரஜினி கழுதைப்புலி-உடன் சண்டை போடும் காட்சியை பகிற, இந்த நேரத்தில் இது தேவையா என விஜய் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
