பிக் பாஸ் 9 : மூஞ்சிலயே வாந்தி எடுப்பேன்.. பாருவை படுமோசமாக திட்டும் திவ்யா..
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டிக்கெட் டூ பினாலே டாக்ஸ் இந்த வாரம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த கார் டாஸ்க் தான் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது.
பாரு மற்றும் கம்ருதின் இருவரும் இணைந்து மிகவும் மோசமாக சாண்ட்ரா பற்றி பேசியது, அதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை காரை விட்டு கடுமையான முறையில் வெளியில் தள்ளியது என மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

காரை விட்டு கீழே விழுந்த சாண்ட்ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் அவர் தற்போது நலமாக இருப்பதாக பிக் பாஸ் தெரிவித்தார்.
திவ்யா
இதனையடுத்து காரில் இருக்கும் திவ்யா, பாருவை படுமோசமாக திட்டியிருக்கிறார். நீ எல்லாம் பொம்பளயா? உன்னை அடித்துவிட்டு ரெட் கார்ட் வாங்கி வெளியில் செல்வேன் என்றும் உன் முகத்தை பார்த்தால் வாந்தி வருது, அதை உன் மூஞ்சிலயே எடுப்பேன் என்று கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பலரும் பார்வதியை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
"Unna adichitu na red card kuda vangitu velila poiduven, pombala pullaya nadandhuko" 🔥🔥🔥🔥🔥#Divya 😭😭 I'm so proud that im supporting you from your entry😭😭❤️
— 𝕵𝖔𝖊𝖑 _⚡ᵒⁿᵉ ˡᵃˢᵗ ᵗⁱᵐᵉ🤳 (@Its_Me_Joel02) January 2, 2026
Love you more and more ❤️❤️#BiggBossTamil9 #DivyaGanesh #BiggBossTamilSeason9 #VJPaaru pic.twitter.com/Dpok8HP2q8