பிக்பாஸ் நடிகையின் கன்னித்தன்மையை விற்று மகளை நடிகையாக்கிய நடிகர்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Bigg Boss Sonakshi Sinha
By Edward 10 மாதங்கள் முன்
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்கா ஆரம்பத்தில் பேஷன் டிசைனராக பணியாற்றினார். அதன்பின் நடிகையாக கலமிறங்கி முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை தற்போது பெற்று வருகிறார்.

இந்நிலையில் சோனாக்ஷி சின்காவின் தந்தையான நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா மீது பிக்பாஸ் நிகை பூஜா மிஸ்ரா புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்ருகன் சின்காவும் என் தந்தையுன் நெருங்கிய நண்பர்களாக இருந்த போது என்னை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட வைத்துள்ளார். விபச்சாரம் செய்தால் பிழைக்க முடியும் என்று கூறியதுடன் என்னை வளரவிடாமல் தடுத்தார் சத்ருகன் சின்கா.

அவரது மனைவியுடன் சேர்ந்து மயக்கமடைய வைத்து சூனியம் செய்துள்ளனர். இதன்மூலம் என்னிடமிருந்து 35 படங்களை திருடியும் என் ஸ்பான்சர்களின் பட்டியலை திருடியும் இருக்கிறார்கள்.

மேலும் எனக்கு திருமணமாகாமல் இருக்க சத்ருகன் சின்காதான் காரணம். இதனால் என்னுடைய 17 வருட வாழ்க்கையை நான் இழந்து விட்டேன் என்று புகாரளித்துள்ளார் நடிகை பூஜா மிஸ்ரா.