நடிகை ஷெரின் ஷ்ரிங்கரின் ரீசெண்ட் அவுட்டிங் வீடியோ..

Indonesia Sherin Shringar Tamil Actress Actress
By Edward Dec 18, 2025 01:30 PM GMT
Report

நடிகை ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானகி பிரபலமானவர் தான் நடிகை ஷெரின்.

பின் விசில், பூபதி, ஸ்டூடண்ட் நம்பர் 1 என அவர் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சரியான வெற்றியை காணவில்லை. இடையில் சுத்தமாக கேமரா பக்கம் வராதவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நடிகை ஷெரின் ஷ்ரிங்கரின் ரீசெண்ட் அவுட்டிங் வீடியோ.. | Biggboss Fame Actress Sherin Shringar Bali Photo

இதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஷெரின். தற்போது நடிகை ஷெரின், பாளி தீவிற்கு சென்று எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.