தங்கச்சியா நினைத்தவரை அசிங்கப்படுத்தி கொச்சைப்படுத்திய இலங்கை பெண் ஜனனி.. கதறி அழுத பிக்பாஸ் போட்டியாளர்..

Bigg Boss Janany
By Edward Nov 10, 2022 07:50 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பான சூழலில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மலையாளம் தொடர்ந்து பேசியதால் கமல் ஹாசன் அவர்கள், மக்களின் ஓட்டுக்களை பெறாமல் இருந்ததால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பணியாளர்கள் டாஸ்க் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தனலட்சுமி, மணிகண்டாவுக்கும் சண்டை ஏற்பட்டதை போன்று சாப்பாடு விசயத்தில் மைனா நந்தினி, மகேஷ்வரிக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய 32வது நாளில் இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஜனனி, ஏடிகே-வை கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஏடிகே, உன்மீது தனிப்பட்ட அன்பு இருக்கு, அதை கொச்சைபடுத்திட்டீங்க. உன்னை தங்கை போல நினைத்திருந்தேன் என்று கூறி கதற் அழுதிருக்கிறார்.

இதனால் குழப்பத்தில் ஜனனி யோசிக்கிறார். இதற்கு பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.