இது நம்ம லிஸ்ட்ல இல்லையே!! பிக்பாஸ் 7 வீட்டைவிட்டு போகப்போகும் பெண்..
Kamal Haasan
Bigg Boss
Star Vijay
Jovika Vijaykumar
By Edward
பிக்பாஸ் 7 சீசன் கடந்த வாரம் கமல் ஹாசனால் துவங்கப்பட்டு 17 போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
ஆரம்பித்த முதல் நாளில் இரு வீடாக பிரிந்து 6 போட்டியாளர்களை ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ்.
மேலும் ரூல்யை பிரேக் செய்ததால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் இருவரையும் ஸ்மால் பாக்ஸ்-க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின் விசித்ரா மற்றும் ஜோவிகாவுக்கு இடையே படிப்பு சம்பந்தமான பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கையில் இந்த வாரம் யார் வீட்டைவிட்டு வெளியேறப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது அனன்யா ராவ் தான் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
