மெளன ராகங்கள் பேசுதே!! பிக்பாஸ் நடிகை பூர்ணிமாவின் அட்ல்ரா லுக் ரீல்ஸ்..

Bigg Boss Tamil Actress Actress Poornima Ravi
By Jai Jul 31, 2026 09:15 AM GMT
Report

பூர்ணிமா ரவி

டப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் பூர்ணிமா ரவி. யூடியூப் சேனலில் பல வீடியோக்களை பகிர்ந்து தனக்கென ஒரு ஃபேமை உருவாக்கி பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா.

மெளன ராகங்கள் பேசுதே!! பிக்பாஸ் நடிகை பூர்ணிமாவின் அட்ல்ரா லுக் ரீல்ஸ்.. | Biggbosstamil7 Poornima Ravi Recent Reels Video

பிக்பாஸ் வீட்டில் 96 நாட்கள் உள்ளே இருந்து வெளியேறிய பூர்ணிமா ரவி, 16 லட்சம் ரொக்கத்துடன் வெளியேறினார். தபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் செவப்பி, எல்லோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது DC படத்தின் HANGOVA பாடலை வைத்து கிளாமர் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.