பிக்பாஸ் 9ன் 100வது நாள்!! வியானாவின் மறுமுகத்தை பேசும் விக்கல்ஸ் விக்ரம் டீம்..

Bigg boss 9 tamil Kani Thiru Vikkals vikram Viyana Subiksha
By Edward Jan 13, 2026 10:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது கிராண்ட் ஃபினாலே-வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பணப்பெட்டியோடு கானா வினோத் வெளியேறியதை அடுத்து, பலரும் அவர் வெளியேறியதை நினைத்து புலம்பி வருகிறார்கள். இதனையடுத்து கடந்த வாரம் சான்ட்ரா எவிக்ட்டாகி வெளியேறினார்.

பிக்பாஸ் 9ன் 100வது நாள்!! வியானாவின் மறுமுகத்தை பேசும் விக்கல்ஸ் விக்ரம் டீம்.. | Biggbosstamil9 100Days Promo3 Viyana Vikram

இதன்பின், வீட்டிற்குள், ஆதிரை, கனி, எஃப்ஜே போன்ற போட்டியாளர்கள் உள்ளே வர, இன்றைய 100வது நாள் பிரமோ வீடியோ மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

100வது நாள்

ஆரம்பத்தில் விக்ரமை ஒதுக்கிய கனி, சுபிக்‌ஷா, நாங்கள் பிராங்க் செய்தோம் என்று கூறி ஷாக் கொடுத்தனர். இதன்பின் மூவரும் தனியாக இருந்து கொண்டு வியானா கூறிய விஷயங்களை விமர்சித்துள்ளனர்.

இதற்கிடையில் பிரமோ வீடியோவில் வியானாவின் ரியாக்ஷன் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.