பீச்சில் சட்டை பட்டனை கழட்டி சாப்பிட்ட பூஜா!! கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்..
முகமூடி படத்தின் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு பக்கம் சென்று பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த பூஜா ஹெக்டே, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களி நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த படங்கள் படுதோல்வியை தழுவி ஏமாற்றியது.
கிளாமர் உச்சம் தொட்டு போட்டோஷூட் செய்வது விழாக்களுக்கு கவர்ச்சி உடையில் செல்வதுமாக இருந்து வருகிறார்.

சிறுமியாக இருக்கும் போது நண்பர் வீட்டிற்கு சென்றேன்,அது தற்செயலாக நடந்தது ..வெளிப்படையாக கூறிய தமன்னா
தற்போது அவரது 33வது பிறந்தநாளை மாலத்தீவிற்கு சென்று அங்குள்ள ரெசார்ட்டில் கொண்டாடி வந்துள்ளார்.
அங்கு சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரிய சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.