ப்ளூ சட்டை ஹிந்தி படத்த காப்பி அடிச்சி வெச்சிருக்கியாமே'?

Troll Blue Sattai Maran Anti Indian
By Parthiban.A Dec 10, 2021 10:30 AM GMT
Report

ப்ளூ சட்டை மாறன் தான் எப்போதும் மற்ற படங்களை விமர்சிக்கும் போது அது ஹாலிவுட் பட காப்பி, இது கொரியன் பட காப்பி என விமர்சித்து தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவரது படத்தை நெட்டிசன்கள் வெச்சி செய்து வருகின்றனர்.

தற்போது ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஆண்டி இந்தியன் படத்தை ட்ரோல் செய்ய ஒரு காரணம் கிடைக்காதா என அவருக்கு எதிரானவர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆண்டி இண்டியன் படம் ஒரு ஹிந்தி படத்தின் காபி என பேச்சு எழுந்திருக்கிறது. அதை வைத்து மீம் கிரியேட்டர்களும் களமிறங்கி இருக்கின்றனர்.

வழக்கமாக அட்லீ படம் தான் காப்பி என ட்ரோல்கள் வரும், ஆனால் இப்போது அட்லீயே வந்து ”என்னயா ப்ளூ சட்டை.. ஹிந்தி படத்த காப்பி அடிச்சி வெச்சிருக்கியாமே” என கேட்பது போல ஒரு மீம் வைரல் ஆகி வருகிறது.